காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை காரணமாக 27.11.2024(முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 06.12.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது, காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக 30.11.2024(முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 07.12.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.